இந்தியா முக்கிய செய்திகள்

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என அறிவிப்பு!

  • May 19, 2023
  • 0 Comments

இந்தியாவில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி இந்தியாவில் இனி இரண்டாயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது.  வங்கி சேவையை பயன்படுத்தும் பொது மக்களிடம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை வழங்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மக்கள் தங்களிடம் இருக்கும் 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு பின்னர், இரண்டாயிரம் ரூபாய்   நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு […]

ஐரோப்பா

ரஷ்ய வைரங்களுக்கு தடை விதிக்கும் இங்கிலாந்து!

  • May 19, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் வைரங்களுக்கு தடை விதிப்பதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போரினால் G7  நாடுகள், தடை விதித்துள்ள நிலையில், இங்கிலாந்து மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது. G7 முகாமில் உள்ள நாடுகளும் ரஷ்ய ஏற்றுமதியைத் தடுக்க ரத்தினக் கற்களைக் கண்டுபிடிக்க விரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் வைர வர்த்தகம், ஆண்டுக்கு $4bn (£3.2bn) மதிப்புடையது. உக்ரைன் மீது படையெடுப்பதற்கு முன்பு, மத்திய வங்கியின் கூற்றுப்படி, ரஷ்யாவின் மொத்த ஏற்றுமதி 2021 இல் 489.8 பில்லியன் டாலர்களை எட்டியது, அதில் எண்ணெய் மற்றும் […]

ஐரோப்பா

ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடை

  • May 19, 2023
  • 0 Comments

வைரம், தாமிரம் மீதான தடை உட்பட ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை பிரித்தானிய அறிவித்துள்ளது. ரஷ்யாவின் கனிமங்கள் துறைக்கு எதிரான புதிய தடைகளை பிரித்தானியா இன்று (19) வெளியிட்டது. ரஷ்யாவிற்கு பாரிய அளவில் வருமானம் தரக்கூடிய அலுமினியம், வைரம், தாமிரம் மற்றும் நிக்கல் ஆகிய கனிமங்களின் இறக்குமதியை பிரித்தானியா குறிவைத்துள்ளது. ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக பேசிய பிரதமர் ரிஷி சுனக், ரஷ்ய வைரங்களை தடை செய்வதை நோக்கமாகக் கொண்ட பொருளாதாரத் தடைகள் மற்றும் […]

இலங்கை

இலங்கையின் தங்க வாங்க காத்திருப்போருக்கான செய்தி!

  • May 19, 2023
  • 0 Comments

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி  உலக சந்தையில் இன்று(18) தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 619இ411 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதற்கமைய இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 174இ800 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 160250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ஆசியா

மோக்கா புயல் : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 145 ஆக அதிகரிப்பு!

  • May 19, 2023
  • 0 Comments

வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்துள்ள நிலையில், புயிலினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி மியான்மரின் கியெவுக்பியு நகர் உள்பட பல கடலோர பகுதிகள் புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் மியான்மரில் மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. இதில் ராணுவ வீரர்கள் 4 பேர்  உள்ளூர்காரர்கள் 24 பேர் வங்காள தேசத்தைச் சேர்ந்த 117 பேர் பலியாகியுள்ளனர் […]

ஐரோப்பா

சவூதி அரேபியாவிற்கு செல்லும் செலன்ஸ்கி!

  • May 19, 2023
  • 0 Comments

உக்ரேனிய ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலேன்ஸ்கி இன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்துள்ளார். சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரை அவர் இன்று சென்றடைந்துள்ளார் என சவூதி அரேபியாவின் அல் ஹதாத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அரபு லீக் உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக அவர் சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார். உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமான பின்னர் மத்திய கிழக்குக்கு ஜனாதிபதி ஸேலேன்ஸ்கி விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும். ‘சவூதி அரேபியாவை வந்தடைந்துள்ளேன். அரபு லீக் உச்சி மாநாட்டில் உரையாற்றுவேன். […]

ஐரோப்பா

நடுவானில் தீப்பிடித்த விமானத்திலிருந்த சூட்கேஸ்!

  • May 19, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலிருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கிப் புறப்பட்ட விமானம் ஒன்றிலிருந்த சூட்கேஸ் ஒன்று திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் பீதியடைந்தனர். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலிருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கிப் புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது, திடீரென ஒரு சத்தம் கேட்டுள்ளது.அதைத் தொடர்ந்து சூட்கேஸ் ஒன்றிலிருந்து புகையும் நெருப்பும் வெளிவரத் துவங்கியுள்ளன. உடனடியாக சிலர் அந்த சூட்கேஸ் மீது தண்ணீரை ஊற்றியும் தீ அணையாமல் பரவத் துவங்கவே, விமானத்திலிருந்தவர்கள் பீதியடைந்துள்ளனர். விடயம் என்னவென்றால், அந்த சூட்கேசுக்குள் ஒரு இ – சிகரெட் இருந்துள்ளது. […]

பொழுதுபோக்கு

தினம் தினம் வேதனையில் துடிக்கும் காஜல்! நெகிழ்ச்சியான பதிவு

  • May 19, 2023
  • 0 Comments

நாள்­தோ­றும் தன் மகனை விட்டுவிட்டு படப்­பி­டிப்­புக்­குக் கிளம்­பும்போது தன்­ம­னம் வேதனை­யில் துடிப்­ப­தா­கச் தென்னிந்திய பிரபல நடிகை காஜல் அகர்­வால் தெரிவித்துள்ளார். இதற்­காக பெற்ற மகனை அலட்­சி­யப்­ப­டுத்­து­வ­தாக யாரும் கரு­தி­வி­டக் கூடாது என்­றும் தன் மக­னுக்கு முன்னால் ஒரு பல­மான தாயாக நிற்­ப­தையே தாம் விரும்­பு­வ­தா­க­வும் அவர்­ஒரு பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார். “இன்­னும் பச்சிளம் குழந்தை­யாக உள்­ள என்­ மக­னுக்­காக உரிய நேரத்தை ஒதுக்­கு­கி­றேன். அன்பைப் பகிர்­வ­தி­லும் குறை வைப்­ப­தில்லை. என் மக­னின் தேவை­கள் நிறை­வே­று­வதை உறுதி செய்­வ­து­டன், எனது […]

இலங்கை

விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க பொது மக்களிடம் கோரிக்கை!

  • May 19, 2023
  • 0 Comments

நாட்டில் தற்போது வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவிவரும் நிலையில்,  பெரசிடமோல் அல்லாத மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் வைரஸ் காய்ச்சல்,  டெங்கு மற்றும் இன்புளுவென்சா என 3 காய்ச்சல் வகைகள் பரவி வருவதாகத் தெரிவித்துள்ள அவர் இதில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் எந்த வகை என அறியாமல் பெரசிடமோல் அல்லாத மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். பெரசிட்டமோல் அல்லாத வலி நிவாரணி எடுத்தால் […]

இந்தியா

இந்தியாவில் வானிலிருந்து மழையாக கொட்டிய புழுக்கள் (வீடியோ)

  • May 19, 2023
  • 0 Comments

இந்தியாவில் வானிலிருந்து புழுக்கள் மழைபோல் கொட்டுவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலத்தில், செவ்வாய்க்கிழமையன்று, திடீரென வானிலிருந்து வெள்ளை நிற புழுக்கள் மழைபோல் கொட்டியுள்ளன. சாலை முழுவதும் புழுக்களாக காணப்படும் அந்த அருவருப்பை ஏற்படுத்தும் காட்சியைக் கண்ட கடைக்காரர்கள் உடனடியாக கடைகளை மூடத்துவங்கியுள்ளனர். இப்படி வானிலிருந்து புழுக்கள் கொட்டுவது இது முதல் முறை இல்லையாம். ஏற்கனவே சீனாவில் ஒரு முறை இதேபோல மண்புழுக்கள் வானிலிருந்து மழையாகக் கொட்ட, வெளியே செல்லும் மக்கள் குடைகளைப் […]

You cannot copy content of this page

Skip to content