ஜெர்மனியில் உதவி பெறும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
ஜெர்மனியில் சமூக உதவியை பெற்று வருகின்ற மாணவர்களுக்கான சலுகைகள் அதிகரிக்கப்படுகின்றன. ஜெர்மனியில் பாடசாலை மாணவர்களுக்கு சமூக உதவி பணம் வழங்க்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜெர்மனியில் பேர்க் கில்ட் என்று சொல்லப்படுகின்ற சமூக உதவி பணத்தை பெறுகின்ற பாடசாலை மாணவர்களுக்கு சில விதிவிலக்குகள் அளிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது. அதாவது பாடசாலை மாணவர் ஒருவர் கெரியன் ஜெப் என்று சொல்லப்படுகின்ற பாடசாலையில் கல்வி கற்கின்ற நிலையில் விடுமுறையின் போது வேலைக்கு செல்ல கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாடசாலை விடுமுறையின் […]