ஐரோப்பா

டொனெட்ஸ்க் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் பெருமளவிலான மக்கள்!

  • May 23, 2023
  • 0 Comments

கிழக்கு உக்ரைனில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேற்றப்படுவதால், துயரமும் கவலையும் நிறைந்த முகங்களை பார்க்கக்கூடியதாக இருந்ததாக ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டொனெட்ஸ்க் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட உக்ரேனியர்களின் முகங்களில் துக்கமும் கவலையும் வெளிப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி சிலர்  மேற்கு உக்ரைனில் உள்ள எல்விவ் நகரின் பாதுகாப்பிற்காக ரயிலில் ஏற பொறுமையுடன் காத்திருக்கிறார்கள். டொனெட்ஸ்க் நகரின் வடமேற்கில் உள்ள போக்ரோவ்ஸ்க் என்ற நகரத்திலிருந்து இந்த மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பின்னர் இப்பகுதி கடுமையான சண்டைகளைக் […]

ஆசியா

சீன மீன்பிடி கப்பல் விபத்து : 39 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!

  • May 23, 2023
  • 0 Comments

இந்து சமுத்திரத்தில் கவிழ்ந்த சீன மீன்பிடிப் படகில் இருந்த 39 பேரில் எவரும் உயிர்த் தப்பவில்லை என சீன அரசர்கம் இன்று தெரிவித்துள்ளது. கடந்த 16 ஆம் திகதி இப்படகு கவிழ்ந்தது. இப்படகில் 17 சீனர்கள்  17 இந்தோனேஷியர்கள் 5 பிலிப்பீனியர்கள் இருந்தனர். இப்பகுதியில் இலங்கை,  அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளின் கடற்படையினர் தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர். நேற்று 7 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆரம்ப விசாரணைகளின்படி  இப்படகிலிருந்து எவரும் உயிர்த்தப்பவில்லை எனத் தெரியவருவதாக அவுஸ்திரேலிய போக்கவரத்து அமைச்சு […]

செய்தி

தீபிகா படுகோனுக்கு வலை வீசுகின்றார் கிறிஸ் கெய்ல்!! அவரே வெளியிட்ட ஆசை

  • May 23, 2023
  • 0 Comments

கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், பாலிவுட் நடிகை ஒருவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். “எதிர்காலத்தில் பாலிவுட்டில் ஏதேனும் இசை ஆல்பம் கிடைத்தால் தீபிகா படுகோனுடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன்” என்று பகிர்ந்து கொண்டார். அவர் தனது பாடும் அபிலாஷைகளைப் பற்றி மேலும் கூறினார், “இந்தியா மற்றும் ஐபிஎல் உடனான எனது வாழ்க்கை மிகவும் மறக்கமுடியாதது, மேலும் இசை மற்றும் பாடலின் மீதான எனது இயல்பான காதலையும் குறிப்பிட்டார். தீபிகா படுகோன் விரைவில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் […]

இலங்கை

கனடா படுகொலை தினத்தை அனுஷ்டிக்க வேண்டும் என விமல் வலியுறுத்து!

  • May 23, 2023
  • 0 Comments

கனடாவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்கள். ஆகவே எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதியை ‘கனடா படுகொலை தினம்’ என நாம் அனுஷ்டிக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சபாநாயகர் தலைமையில் இன்று  (23) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர்,  மே 18 இலங்கையில் இனப்படுகொலை […]

இலங்கை

இலங்கையில் 6 பேருக்கு மரணதண்டனை விதிப்பு!

  • May 23, 2023
  • 0 Comments

இருபது வருடங்களுக்கு முன்னர் ஹம்பாந்தோட்டை பகுதியில் ஒருவரை வெட்டிக் கொன்ற சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இன்று (23) மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. ஹம்பாந்தோட்டை கொன்னொருவ மற்றும் கட்டன்வெவ பிரதேசங்களைச் சேர்ந்த சமன் புலத்கம,  லலித் பிரசன்ன,  ரணசிங்க ஆராச்சிகே ஜினதாச,  ஹேவா ஹல்பகே வசந்த,  திலான் மஞ்சுள மற்றும் எச்.எம்.நவரத்ன ஆகிய ஆறு பேருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2003 ஆண்டு ஏப்ரல் 14 ஈம் […]

தமிழ்நாடு

புனித தலத்தில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த திடுக்கிடும் சம்பவம்!

  • May 23, 2023
  • 0 Comments

திருநெல்வேலியில் தர்காவில் பெண் ஒருவர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போது, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளயத்தை சேர்ந்த இம்ரான்கான் (32) என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.இவருக்கும் நெல்லை டவுன் முகமது அலி தெருவை சேர்ந்த ஹசீனா பேகம்(28) ஆகிய இருவருக்கும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு […]

பொழுதுபோக்கு

ஒசாகா சர்வதேச திரைப்பட விழாவில் மாஸ் படைத்தது ”மாஸ்டர்”

  • May 23, 2023
  • 0 Comments

ஒசாகா சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் மூன்று விருதுகளை வாங்கியுள்ளது. ஜப்பானில் உள்ள சிறந்த தமிழ் திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களை அங்கீகரித்து ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஒசாகா சர்வதேச திரைப்பட விழாவில் 2021 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது விஜய்க்கு வழங்கப்பட்டது. விஜய் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த அங்கீகாரம் பெற்றார். மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனை விஜய் சேதுபதி, வில்லன் வேடத்தில் அற்புதமாக நடித்து சிறந்த வில்லன் விருதையும் பெற்றார். ‘மாஸ்டர்’ […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் மகனின் ரத்தத்தை தன்னுள் செலுத்தி தன் வயதை குறைக்கும் பிரபல தொழிலதிபர்

  • May 23, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் ஒருவர், தனது சொந்த மகனின் ரத்தத்தை தனக்குள் செலுத்தி, தனது வயதை குறைத்து கொள்ள முயல்வதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல பணக்காரரான பிரையான் ஜான்சன் என்பவர், தனது வயதை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.45 வயதான இவர் அல்ரா வெல்த்தி என்ற தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருவதன் மூலம், பிரபல தொழிலதிபராக அமெரிக்கா முழுவதும் அறியப்படுகிறார். ஜான்சன் முதலில் தன் உடலை வயது குறைவானர்களின் உடலாக மாற்றிக் கொள்ள, […]

பொழுதுபோக்கு

“பிச்சைக்காரன் – 3” விஜய் ஆண்டனி மாஸ் தகவல்

  • May 23, 2023
  • 0 Comments

விஜய் ஆண்டனி சமீபத்தில் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மே 19 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 12 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இத்திரைப்படம் கலவையான வரவேற்பைப் பெற்றது, அதே நேரத்தில் விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுகமானதற்காகப் பாராட்டப்பட்டார். ஒரு இணையதளத்தில் பேசிய விஜய் ஆண்டனி, நடிகர் மற்றும் இசையமைப்பாளர், ‘பிச்சைக்காரன் 3’க்கான திட்டங்கள் நடைமுறையில் இருப்பதாக தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டு முதல் படமான ‘பிச்சைக்காரன்’ வெளியானதால் […]

இலங்கை

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் குறித்து ஐ.எம்.எஃப் வெளியிட்டுள்ள முக்கியச் செய்தி!

  • May 23, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான முதலாவது மீளாய்வு செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் என இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். கடந்த 11 ஆம் திகதி இலங்கை வந்திருந்த பீட்டர் ப்ரூவர் மற்றும் மசஹிரோ நொசாகி தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று (மே 23) தனது விஜயத்தை நிறைவு செய்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவது மற்றும் நாட்டின் பொருளாதார […]

You cannot copy content of this page

Skip to content