அறிந்திருக்க வேண்டியவை

Disease X என்றால் என்ன? அறிந்திருக்க வேண்டியவை

  • June 1, 2023
  • 0 Comments

கோடிக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கிய கொடிய கொரோனா தொற்றுநோய் முடிவுக்கு வந்திருக்கும் இந்நேரத்தில், உலக சுகாதார அமைப்பு (WHO) அதைவிடக் கொடிய வைரஸ் ‘Disease X’ குறித்த எச்சரிக்கையை சமீபத்தில் விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எச்சரித்தார், சமீபத்தில் ஜெனிவாவில் நடந்த உலக சுகாதார சபை கூட்டத்தில் இந்த தொற்றுநோய் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், ‘மற்றொரு தொற்றுநோய் எந்த நேரத்திலும் வரலாம், இது ஒரு பயங்கரமான நோயைப் பரப்பலாம் […]

இலங்கை

இலங்கையில் குறைவடையும் 6 அத்தியாவசிய பொருட்களுக்கான விலை!

  • June 1, 2023
  • 0 Comments

இலங்கையில் இன்று முதல் அமுலாகும் வகையில் ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளது. சதொச நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, ஒரு கிலோகிராம் கோது மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் 210 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 14 ரூபாவால் குறைக்கப்பட்டு 115 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 11 ரூபாவால் குறைக்கப்பட்டு 314 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. வெள்ளை சீனி ஒரு கிலோகிராம் […]

பொழுதுபோக்கு

தனி ரூட்டில் செல்லும் அஜித் மகன்! வியந்துபோன ரசிகர்கள்

  • June 1, 2023
  • 0 Comments

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், சினிமாவை போல் பைக் ரைடிங்கிலும் அதீத ஆர்வம் செலுத்தி வருகிறார். பைக்கில் உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டும் என்பது தான் அஜித்தின் நீண்ட நாள் ஆசை, தற்போது அவரின் அந்த ஆசை படிப்படியாக நிறைவேறி வருகின்றார். கடந்த ஓராண்டாக இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித், தன் உலக சுற்றுலாவின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக முடிவு செய்துள்ளார். அந்த வகையில் இந்தியா, நேபால், பூட்டான் போன்ற […]

கருத்து & பகுப்பாய்வு

பனாமாவில் வேலை தேடுவது எப்படி?

  • June 1, 2023
  • 0 Comments

பனாமாவில் வேலை தேட விரும்பும் அனைவரும் முதலில் பனாமாவில் வேலை தேட வேண்டும். நீங்கள் பனாமாவில் ஆட்சேர்ப்பு நிறுவனங்களைத் தேடலாம். பனாமாவில் உள்ள Facebook குழுக்களில் நீங்கள் வேலை தேடலாம். நீங்கள் ஒரு வேலையைக் கண்டுபிடித்தவுடன், உங்களுக்கு பணி அனுமதி தேவைப்படலாம். வெளிநாட்டிலோ அல்லது பனாமாவிலோ இதைச் செய்யலாம். பனாமா குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள், வேலை தேடுவதற்கு பணி அனுமதி தேவையில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மற்ற ஒவ்வொரு நாட்டினரும் வழக்கமான ஆவணங்களுடன் பணிபுரிய பணி அனுமதிக்கு விண்ணப்பிக்க […]

ராசிபலன்

சிங்கத்தை போல் இருக்கும் சிம்ம ராசி நேயர்கள்

  • June 1, 2023
  • 0 Comments

மேஷம் -ராசி: கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மைகள் ஏற்படும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கவலைகள் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம். அஸ்வினி : நன்மைகள் ஏற்படும். பரணி : வாய்ப்புகள் […]

வாழ்வியல்

உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடலாம்

  • June 1, 2023
  • 0 Comments

சிலர் தங்கள் உடல் எடையை குறைக்க விரும்புவர். உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் சாப்பாட்டை குறைக்க வேண்டும் என பலர் நினைப்போம். ஆனால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சில உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் எடையை குறைக்கலாம். அவை என்னென்ன என்று பார்போம். வாழைப்பழங்கள் : காலையில் வாழைப்பழம் சாப்பிடுவது உங்களின் பசியை பூர்த்தி செய்ய உதவும். உங்கள் உடலுக்கு தேவையான பைபரில் 12 சதவீதத்தை வாழைப்பழத்தால் தர இயலும். சாலட்: காய்கறிகளுடன் மிளகுதூள் […]

ஐரோப்பா

பணத்திற்காக தாயின் சடலத்துடன் 6 ஆண்டுகள் வாழ்ந்த மகன் – இத்தாலியில் அதிர்ச்சி

  • June 1, 2023
  • 0 Comments

இத்தாலியில் காப்புறுதி பணத்திற்காக இறந்த தாயின் சடலத்துடன் 60 வயது முதியவர் ஆறு ஆண்டுகள் வசித்துவந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனெட்டோ பகுதியைச் சேர்ந்த ஹெல்கா மரியா ஹெகன்பார்த், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது 86 வயதில் மரணமடைந்து உள்ளார். ஹெல்காவுக்கு மாதந்தோறும் கிடைத்து வந்த பென்ஷன் பணத்தை இழந்து விடக் கூடாது என்று எண்ணி, பலேதிட்டம் போட்ட மகன் அவரது உடலை வீட்டிலேயே மறைத்துவைத்துள்ளார். இவ்வாறு 6ஆண்டுகள் ஆன நிலையில், சந்தேகத்தின்பேரில் ஹெல்காவின் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் புதிய வீடு கட்டுவதற்கு நிதி உதவி வழங்கும் அரசாங்கம்!

  • June 1, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் வருமானம் குறைந்தவர்கள் புதிய வீடு கட்டுவதற்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது. இதற்கு 240 ஆயிரம் யுரோ வழங்கப்பட கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் கட்டிட நிர்மாண துறை அமைச்சர் அவர்கள் இந்த வருடம் ஆரம்பத்தில் ஜெர்மன் நாட்டில் வசதி குறைந்தவர்கள் சொந்தமாக வீடு கட்டுவதற்கு புதிய கடன் உதவி திட்டம் ஒன்றை முன்வைக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த உத்தேச திட்டமானது இன்றில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சமுதாயத்தில் வருமானம் குறைந்தவர்கள் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் அதிரடி தடை நடவடிக்கை ஒன்றை அறிவித்த பிரதமர்

  • June 1, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் பாடசாலை மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட்டுகள் வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இ-சிகரெட் விற்பனை செய்வது சட்டவிரோத செயலாகும்.ஆனால் வணிகத்துக்காக குழந்தைகள் குறிவைக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மாதிரி என்ற பெயரில் காரீயம் கலந்த இ-சிகரெட்டுகள் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட் கிடைக்கும் வகையில் இயங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க அரசு […]

அறிவியல் & தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவால் ஆபத்து – சீனா முக்கிய எச்சரிக்கை

  • June 1, 2023
  • 0 Comments

உலகில் வேகமாக வளர்ச்சியடையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது உலகில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. பல்வேறு துறைகளிலும் இந்த தொழில்நுட்ப பயன்பாடு நுழைந்துள்ளது. இதனால் மனிதர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோய் கொண்டுள்ளன. இந்நிலையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மனிதகுலம் சந்திக்க போகும் இன்னல்கள், சமூக பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய ஜி ஜின்பிங்,“ தேசிய பாதுகாப்பில் […]

You cannot copy content of this page

Skip to content