நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்! அனைத்து சந்தேகநபர்ளும் விடுவிப்பு!
பிரபல இந்திய பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பாக கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக விசாரணையில் இருந்த அனைத்து வழக்குகளையும் மூட மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) முடிவு செய்துள்ளது. இந்திய ஊடகங்கள் இது “ஒரு எளிய தற்கொலை வழக்கு” என்று வர்ணித்ததாகக் கூறின. மரண வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு முதல் தகவல் அறிக்கைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரையும் சிபிஐ விடுவித்துள்ளது. விடுவிக்கப்பட்டவர்களில் சுஷாந்த் ராஜ்புத்தின் காதலி, நடிகை ரியா சக்ரவர்த்தி, அவரது பெற்றோர் மற்றும் […]