ஆஸ்திரேலியாவில் வீட்டு வாடகையை குறைக்க மற்றும் மாணவர் விசாவை கட்டுப்படுத்தும் திட்டம்
சர்வதேச மாணவர்களுக்கான ஆஸ்திரேலிய மாணவர் விசாக்கள் தடையின்றி வழங்கப்படுவதால் வீட்டு வாடகை ஆண்டுக்கு சுமார் 1,000 டொலர்கள் வரை உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 12 மாதங்களில் வீட்டு வாடகை 4.4 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், வாரத்திற்கு சுமார் 24 டொலர்கள் வரை வாடகை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கொவிட் தொற்றுநோய் காரணமாக மூடப்பட்டிருந்த எல்லைகளை மீண்டும் திறந்ததன் பின்னர், சர்வதேச மாணவர்களை காலவரையின்றி இலங்கைக்கு வருவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதிப்பதாக அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த அறிக்கையின்படி, வீட்டு வாடகை […]