பொழுதுபோக்கு

சித்தார்த்தின் புதிய அவதாரம்!! “டக்கர்” அடி தூள்…

  • June 11, 2023
  • 0 Comments

சித்தார்த்தின் புதிய அவதாரம், திவ்யன்ஷாவின் தைரியமான கதாபாத்திரம் மற்றும் ஹிட் பாடல்களின் தொகுப்பு என திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ‘டக்கர்’ திரைப்படம். தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் வலுவான கதாபாத்திரங்கள் என தனது படங்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுபவர் நடிகர் சித்தார்த். இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவரது கமர்ஷியல் படங்கள் மற்றும் பரிசோதனை முயற்சிகள் என அவரது அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் தங்களது வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். ‘டக்கர்’ அவரது முதல் காதல் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் திரைப்படம் […]

ஐரோப்பா

டயட் என்ற பெயரில் பட்டினி கிடந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!

  • June 11, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் கணவர் வார்த்தையை கேட்டு ‛டயட்’ என்ற பெயரில் பட்டினி கிடந்த பெண் உடல் எடையை குறைத்து எலும்பும், தோலுமாக மாறிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணான யானா போப்ரோவா 5.2 அடி உயரம் கொண்டவராக காணப்பட்டுள்ளார்.இந்நிலையில் இவரது கன்னம் குண்டாக இருப்பதாக அடிக்கடி கணவர் கூறிவந்ததோடு பேசாமலும் இருந்துள்ளார். இதனால் யானா போப்ரோவா தனது எடையை குறைக்க உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியை தொடங்கினார்.தொடக்கத்தில் தான் விருப்பப்பட்ட உணவுகளை […]

பொழுதுபோக்கு

ரஜினி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த ஆஸ்திரேலியா துணைத் தூதர்

  • June 11, 2023
  • 0 Comments

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு வந்த ஆஸ்திரேலியா துணைத் தூதர் ஓஃபேரல், சூப்பர்ஸ்டாரை சந்தித்து பேசினார். நடிகர் ரஜினிகாந்த்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தன்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பதற்காக 70 வயதைக் கடந்த போதிலும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் ரஜினி. அவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. ஜெயிலர் […]

இந்தியா

தன் அன்னைக்காக தாஜ்மகால் வடிவில் நினைவாலயம் கட்டிய மகன்

  • June 11, 2023
  • 0 Comments

அம்மா இறந்ததால் அவரை நினைவாக மகன் தாஜ்மஹால் வடிவில் நினைவு சின்னம் ஒன்றை அமைத்து உலக மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். தாயின் நினைவால் தவித்து வந்த அம்ருதீன் அவருக்கு தாஜ்மஹால் வடிவில் கட்டலாம் என திருச்சியிலுள்ள கட்டிட வடிவமைப்பாளரை வரவழைத்து கட்டியுள்ளார். இதன்படி, ராஜஸ்தானில் இருந்து பளிங்கு கற்கள், தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு தாஜ்மஹால் வடிவில் அழகிய நினைவாலையம் கட்டப்பட்டது. அதனுள் ஜெய்லானி பீவி அம்மையாரின் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

பிரான்ஸில் வாக்கு வாதத்தின் போது பேருந்து சாரதி மீது கத்திக்குத்து

  • June 11, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பேருந்து சாரதி மீது கத்திக்குத்து தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டமையினால் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை மாலை இச்சம்பவம் Athis-Mons (Essonne) பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது. ஸ்கூட்டர் ஒன்றில் வந்த ஒருவருக்கும் பேருந்து சாரதிக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததை அடுத்து, பேருந்து சாரதியை குறித்த நபர் தாக்கியுள்ளார். இந்நிலையில் கத்தி ஒன்றினால் அவர் குத்தப்பட்டதில், படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு சாரதி கொண்டுசெல்லப்பட்டார். இந்த தாக்குதல் நடத்தியவர் […]

இந்தியா தமிழ்நாடு

காதலை நிராகரித்ததால் 23 வயது பெண்ணின் கழுத்தை நெரித்துக்கொன்ற 17 வயது சிறுவன்!

  • June 11, 2023
  • 0 Comments

தருமபுரி நகராட்சி 8வது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வர், இவரது 23 வயதான மகள் ஹர்ஷா ஓசூரில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விடுதியில் தங்கி பணிக்கு சென்றுவந்த அவர் அதியமான் கோட்டை வனப்பகுதியில் சடலமாகக் கிடந்தார். இது தொடர்பாக அதியமான் கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர், ஹர்ஷா கடைசியாக ஒரு 17 வயது சிறுவனுடன் செல்போனில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சிறுவனிடம் விசாரணை நடத்திய பொலிஸாருக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அமுலாகும் 39 யூரோவிலான புதிய பயண அட்டை!

  • June 11, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டிலே 49 யூரோ பயண அட்டை தற்பொழுது பாவணையில் இருக்கின்றது. ஆனால் 39 யூரோவுக்கும் பயண அட்டை ஒன்று பாவணைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் 5ஆம் மாதம் முதலாம் திகதியி் இருந்து டொஷ்லான் டிக்கட் என்று சொல்லப்படுகின்ற 49 யூரோ பெறுமதியான பயண அட்டையானது நடைமுறையில் இருக்கின்றது. 49 யுரோ பெறுமதியான பயண அட்டையை ஜெர்மனியர்கள் கொள்வனவு செய்துள்ளனர். இந்நிலையில் பசுமை கட்சியினுடைய கட்சி அங்கத்தவர் கூட்டத்தின் போது நோற்றின்பிஸ்பாலின் மாநிலம் போக்குவரத்து அமைச்சர் […]

ஐரோப்பா

பிரான்ஸில் இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்க தயாராகும் அரசாங்கம்

  • June 11, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பாடசாலைகளில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வன்முறைகளை தடுத்து நிறுத்த இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். கடந்த மே 12 ஆம் திகதி, Lindsay எனும் சிறுமி பாடசாலையில் இடம்பெற்ற வன்முறையினால் தற்கொலை செய்துகொண்டிருந்தார். இந்த 13 வயதுச் சிறுமியின் தற்கொலை பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலைகளுக்குள் வன்முறைகள் அதிகரித்துள்ளதை அடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றும் போது, “துன்புறுத்தல் காரணமாக பிரான்சில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிப்படைகின்றனர். இந்த […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் உடல் பருமனால் போராடும் மக்கள்! பிரதமரின் அதிரடி நடவடிக்கை

  • June 11, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் உடல்பருமன் காரணமாக இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. தேசிய சுகாதார சேவை தரவுகளின்படி இந்த விடயம் தெரிவித்துள்ளது. இதனால், அதிக நோயாளிகளை சமாளிக்க முடியாமல் தேசிய சுகாதார சேவை அமைப்பு தடுமாறுகிறது. இந்நிலையில் உடல் பருமனை குறைக்கும் மருந்துகளை மருத்துவமனைக்கு வெளியேயும் வழங்கும் வகையில் 2 ஆண்டு சோதனை திட்டத்தை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. உடல் பருமனுக்கு எதிரான மருந்துகளை வழங்கும் வகையிலான 2 ஆண்டு சோதனை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 66 கோடீஸ்வரர்களின் மறைக்கப்பட்ட மோசடி அம்பலம்!

  • June 11, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில், ஒரு மில்லியன் டொலர்களுக்கு மேல் வருமானம் உள்ள 66 கோடீஸ்வரர்கள் 2020-21 நிதியாண்டுக்கு எந்த வரியும் செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது. இது தொடர்பான வரி செலுத்துதலை ஏய்ப்பதற்காக அவர்கள் செலவிட்ட தொகை சுமார் 219,000 டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த 66 பேரின் சொத்துகளின் சராசரி மதிப்பு சுமார் 14.5 மில்லியன் டொலர்களாகும். 2019-20 நிதியாண்டில் கிட்டத்தட்ட 60 மில்லியனர்கள் வரி செலுத்தவில்லை, சராசரியாக 3.5 மில்லியன் டொலர் வருமானம் உள்ளது. இதேவேளை, ஆஸ்திரேலியாவில் அதிக […]

You cannot copy content of this page

Skip to content