“தாலியை கழட்ட மாட்டேன்…” மாரிமுத்துவின் மனைவி அதிரடி முடிவு
எதிர்நீச்சல் சீரியல் மூலம் உலகமெங்கும் பேமஸ் ஆனவர் மாரிமுத்து. அவர் சினிமாவில் 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தாலும், அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது எதிர்நீச்சல் சீரியல் தான். இந்த சீரியலில் அவர் நடித்த ஆதி குணசேகரன் என்கிற கேரக்டருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த சீரியலில் அவர் பேசிய, டயலாக்குகள் எல்லாம் மீம் டெம்பிளேட்டுகளாக மாறும் அளவுக்கு பேமஸ் ஆகின. குறிப்பாக இந்தாம்மா ஏய் என்கிற டயலாக் வேறலெவலில் ரீச் ஆனது. இப்படி எதிர்நீச்சல் சீரியலின் […]