“அருகிலிருந்த 15 பேரும் எனது கணவர்கள்” அமலா பாலின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி
இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், நடிகை அமலா பால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆடை’. இந்த படத்தை எஸ்கே ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது. திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், அமலா பால் மிகவும் போல்டான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குறிப்பாக ஆடை இல்லாமல் இவர் நடித்திருந்தது திரையுலகில் அப்போது மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இப்படி தைரியமான ரோலில் இவர் நடித்திருந்தாலும், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஆனால் விமர்சனம் ரீதியாக […]