வேற்று கிரகவாசி உடல்கள் தொடர்பில் பெரு அரசாங்கம் குற்றச்சாட்டு
சமீபத்தில் மெக்சிகோ பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேற்று கிரகவாசிகளின் அசாதாரண உடல்களை வழங்கிய மெக்சிகோ பத்திரிகையாளர் ஜேமி மௌசன் (70) மீது பெரு அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஜேமி மௌசன், மெக்சிகோ பாராளுமன்றத்தின் முன் வேற்றுகிரகவாசிகளின் உடல்களை காட்சிப்படுத்தியபோது, 2017 ஆம் ஆண்டில் பெருவில் அவற்றைக் கண்டுபிடித்ததாகக் கூறினார். பெருவில் இருந்து மெக்சிகோவிற்கு படிமமாக்கப்பட்ட வேற்றுகிரகவாசிகளின் உடல்களை கொண்டு சென்றதாக ஜேமி மௌசன் மீது பெருவியன் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இது […]