பிரெஞ்சு விமானங்களுக்கு தடை விதித்த நைஜரின் இராணுவ ஆட்சியாளர்கள்
நைஜரின் இராணுவ ஆட்சியாளர்கள் “பிரஞ்சு விமானங்கள்” நாட்டின் வான்வெளியில் பறக்க தடை விதித்துள்ளனர். ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கரில் உள்ள ஏர் நேவிகேஷன் பாதுகாப்பு ஏஜென்சி (ASECNA) இணையதளம் இதனை தெரிவித்துள்ளது. நைஜரின் வான்வெளி “பிரஞ்சு விமானங்கள் அல்லது ஏர் பிரான்ஸ் விமான நிறுவனம் உட்பட பிரான்சால் வாடகைக்கு எடுக்கப்பட்ட விமானங்கள் தவிர அனைத்து தேசிய மற்றும் சர்வதேச வணிக விமானங்களுக்கும் திறந்திருக்கும்” என்று சனிக்கிழமை பிற்பகுதியில் திகதியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன் அனுமதி பெறாவிட்டால், “அனைத்து இராணுவ, […]