நேபாளத்தில் விபத்துக்குள்ளான மனாங் ஏர் ஹெலிகாப்டர்
நேபாளத்தின் மனாங் ஏர் விமானத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அதன் விமானி காயமடைந்ததாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எவரெஸ்ட் அடிவார முகாம் அருகே உள்ள லுக்லாவில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக புறப்பட்ட ஹெலிகாப்டர் 9N ANJ, வடகிழக்கு நேபாளத்தில் உள்ள லோபுச்சே என்ற இடத்தில் தரையிறங்க முயன்றபோது, லேசாக கவிழ்ந்து தீப்பிடித்தது என்று சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் துணை இயக்குனர் […]