கேரளாவில் நால்வர் தற்கொலை – பின்னணியில் இருக்கும் இலங்கை தொலைபேசி இலக்கம்
இந்தியாவின் கேரள மாநிலம் கடமக்குடி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் உடனடி கடன்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கையை தளமாகக் கொண்ட குற்றவியல் வலையமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக இந்திய புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். இந்த நால்வரும் கடந்த மாதம் 12ஆம் திகதி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு வட்ஸ்அப் மூலம் ஆபாசமான செய்திகளை அனுப்பிய தொலைபேசி இலக்கம் இலங்கையைச் சேர்ந்தது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கேரள […]