அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் அனுசரனையுடனேயே நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன – எம்.ஏ.சுமந்திரன்
அரச நிறுவனங்கள் அரச அதிகாரிகளின் அனுசரணையில் நில அபகரிப்பு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பணிமனையில் இன்று (24) மாவட்ட கிளைத் தலைவர் எஸ்.குகதாஸன் தலைமையில் இடம் பெற்ற பல்வேறுபட்ட சந்திப்புக்கள் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் வெவ்வேறு பிரதேசங்களில் இருந்தும் மக்கள் இங்கே வருகை தந்து தங்களுடைய பல பிரச்சினைகளை எமக்கு தெரியப்படுத்தி […]