உலக வங்கியின் பிரதிநிதிகள் இலங்கையில் கண்காணிப்பு
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது கிடைக்கப்பெறும் எந்தவொரு கோரிக்கையும் நிராகரிக்கப்பட மாட்டாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தெஹியோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஆன் பிஜார்ட் தலைமையிலான குழுவினர் விசேட விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர். உலக வங்கியின் உதவியுடன் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிலையைக் கண்டறிவதும் அவர்களின் விஜயத்தின் நோக்கங்களில் […]