இலங்கை வரவு செலவு திட்டம் 2024 : முழு விபரம் இதோ!
நிதியமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ‘வலுவான எதிர்காலத்திற்கான முன்னுரை’ என்ற தொனிப் பொருளில் பாராளுமன்றத்தில் இன்று (13.11) சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் சாராம்சம் வருமாறு.., 1. 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கஇ தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி நிறுத்த முடிந்ததாகவும், அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், சில தரப்பினர் நாட்டை பின்நோக்கி இழுக்க […]