ஆஸ்திரேலியாவிற்கு 62,000kg வெளிநாட்டு உணவைக் கொண்டு வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி
ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக 62,000 கிலோகிராம் வெளிநாட்டு உணவைக் கொண்டு வந்ததற்காக ஒரு பெண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலியாக பெயரிடப்பட்ட பாலிஸ்டிரீன் பெட்டிகளில் அடைக்கப்பட்ட அந்த உணவை ஆஸ்திரேலிய எல்லை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில் உறைந்த தவளைகள், இறால்கள், பூச்சிகள் மற்றும் பன்றி இறைச்சி நிறைந்த புதிய பொருட்கள் இருந்தன. இவை அனைத்தும் தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும், சிட்னி கருப்புச் சந்தைக்கு அனுப்பப்படவிருந்ததாகவும் எல்லை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து கைது […]