இலங்கையில் லொத்தர் சீட்டில் ஏழரை கோடி ரூபாய் வென்ற நபருக்கு நேர்ந்த கதி
கண்டி அக்குறணை பிரதேசத்தில் ஏழரை கோடி ரூபாய் லொத்தரில் வென்ற நபரை கடத்தி சென்று தாக்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நேற்று கம்பளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் கம்பளை பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று குறித்த நபரை கடத்திய கும்பலில் நான்கு பேரை கைது செய்துள்ளனர். குறித்த லொத்தர் சீட்டு வெற்றியாளரை 10 நாட்களாக அடித்து கம்பளை ரத்மல்கடுவ பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் மாறி மாறி அடைத்து வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது. கண்டி அக்குறணை பிரதேசத்தை […]