செய்தி

70 வயதில் இரட்டைக் குழந்தைகள் – உகண்டாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய பெண்

  • December 1, 2023
  • 0 Comments

உகண்டாவில் 70 வயதுப் பெண் இரட்டைக் குழந்தைகளை பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். தலைநகர் காம்பாலாவில் உள்ள மருத்துவ நிலையத்தில் சபினா நமுக்வாயா (Safina Namukwaya) பிள்ளைகளைப் பெற்றார். கருவுறுதல் சிகிச்சை பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.70 வயதில் இரட்டைப் பிள்ளைகள் பெற்றது மாபெரும் சாதனை என பெண்ணின் மருத்துவர் தெரிவித்துள்ளார். இரட்டையர்களில் ஒன்று ஆண் பிள்ளை. இன்னொன்று பெண் பிள்ளை. தாயும் பிள்ளைகளும் நலமாக இருப்பதாகவும் அவர்கள் நிலையத்தில் இருப்பதாகவும் மருத்துவர் சொன்னார். “70 வயதில் தம்மால் கர்ப்பமாகவோ குழந்தையைப் […]

அறிந்திருக்க வேண்டியவை

முதுமைக்கு காரணம் மூளைதானா?

  • December 1, 2023
  • 0 Comments

பொதுவாகவே  அணைவருக்கும் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் பெரும்பாளானவர்கள் ஏறக்குறைய 35 வயதைக் கடக்கும்போதே ஏதோ வயதானவர்கள் போல் நடந்துக்கொள்வர். இதற்கு காரணம் என்ன? நாம் பெரும்பாலும் அறிந்திராத விடயம் என்னவென்றால்,  முதுமைக்கு காரணமாக இருப்பது மூளைதான். மனிதனுக்கு 40 வயதை கடந்துவிட்டாலே மூளையின் எடை குறையத் தொடங்குகிறது என்கிறது மருத்துவ உலகம். சராசரியாக 1 கிலோ 394 கிராம் எடை கொண்ட மூளை, முதுமை வயதை அடையும்போது 1 கிலோ […]

உலகம்

நித்தியானந்தாவின் கைலாசாவுடன் ஒப்பந்தம் – பராகுவே அமைச்சரின் பரிதாப நிலை

  • December 1, 2023
  • 0 Comments

பராகுவே வேளாண் துறை அமைச்சர் அர்னால்டோ சாமோராவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. நித்தியானந்தாவின் கைலாசா கற்பனை தேசத்துடன் ஒப்பந்தம் செய்த நிலையிலேயே இவ்வாறு பதவி பறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தாவுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமங்கள் உள்ளன. கர்நாடகாவின் பிடதியில் 200 ஏக்கர் பரப்பில் அவரது தலைமை பீடம் செயல்படுகிறது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் அவருக்கு பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன. பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல், பண மோசடி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய அவர் […]

இலங்கை

இலங்கையில் கிராமிய வீதிகளை புனரமைக்க நடவடிக்கை!

  • December 1, 2023
  • 0 Comments

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பழுதடைந்துள்ள கிராமிய வீதிகளை புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி கிட்டத்தட்ட 20 பில்லியன் ரூபாய்  கடனுதவி வழங்க இணங்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். […]

ஆசியா

சீனாவை ஆட்டிப் படைக்கும் நிமோனியா – தீவிரமடையும் பாதிப்பு

  • December 1, 2023
  • 0 Comments

சீனாவை கடந்த சில நாட்களாக ஆட்டிப் படைத்து வருகிறது நிமோனியா பாதிப்பினால் குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த பாதிப்புகளுக்கு இன்ஃப்ளூயன்ஸா, மைக்கோப்ளாஸ்மா நிமோனியா போன்ற ஏற்கெனவே அறியப்பட்ட கிருமிகள் தான் பாதிப்பு என சீனா கூறிக் கொண்டே இருக்கிறது. இருந்தாலும், சுவாச கோளாறுகளால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியாமல், திணறி வருகிறது சீனா. கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டதால் வீட்டிற்குள்ளேயே முடங்கினார்கள் […]

மத்திய கிழக்கு

குடிமக்கள் உயிர் இழப்பு மற்றும் இடப்பெயர்வுகள் தெற்கில் மீண்டும் நிகழக்கூடாது : ஆண்டனி பிளிங்கன்!

  • December 1, 2023
  • 0 Comments

வடக்கு காஸா பகுதியில் காணப்பட்ட விரிவான அழிவு மற்றும் இடப்பெயர்ச்சியைப் பிரதிபலிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலிய தலைவர்களுக்குத் தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “இஸ்ரேலின் தற்போதைய திட்டமிடல் பற்றிய விவரங்களை நாங்கள் விவாதித்தோம். மேலும் வடக்கு காசாவில் நாம் பார்த்த அளவில் பாரியளவிலான குடிமக்கள் உயிர் இழப்பு மற்றும் இடப்பெயர்வுகள் தெற்கில் மீண்டும் நிகழக்கூடாது  என்றும் அவர் வலியுறுத்தினார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் போர் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

புகைப்படத்தை வீடியோவாக மாற்றும் AI கருவி!

  • December 1, 2023
  • 0 Comments

இப்போது எந்த பக்கம் திரும்பினாலும் ஒரே AI பற்றிய பேச்சுகள்தான். தொடக்கத்தில் சாதாரணமாக ஒரு சில விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த தொழில்நுட்பம், தற்போது கல்வி, மருத்துவம், ஐடி, விவசாயம் என எல்லாத்துறையிலும் ஆதிகத்தை செலுத்தும் நிலையை எட்டியுள்ளது. இதுவரை கோடிங், கன்டன்ட் ரைட்டிங் போன்ற விஷயங்களுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த தொழில்நுட்பம், தற்போது எடிட்டிங்கிளும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது, கன்டென்ட் கிரியேட்டர்கள் மிகச் சிறந்த படைப்புகளை உருவாக்க பயன்படுவதால் தற்போது அதிகமாக இவற்றை […]

இலங்கை

இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் மேம்படும்!

  • December 1, 2023
  • 0 Comments

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நாட்டில் மழையுடனான வானிலை மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (01.12) அறிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில்  100 மி.மீற்றர் கனமழை பெய்யும் எனதெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,  நாட்டின் ஏனைய பகுதிகளில், பிற்பகல் 1.00 மணிக்குப் […]

ஐரோப்பா

பிரான்ஸில் சுப்பர் மார்கெட்டில் இருந்து வீடு திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • December 1, 2023
  • 0 Comments

பிரான்ஸி சுப்பர் மார்கெட் ஒன்றின் ஊழியர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். சனிக்கிழமை இரவு 8 மணி அளவில், அங்குள்ள சுப்பர் மார்கெட் ஒன்றினை மூடிவிட்டு, வீடு திருபிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவரை பின்னால் வந்த இருவர் கத்தியால் தாக்கியுள்ளனர். முதுகு மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் பாதசாரிகள் சிலர் SAMU மருத்துவக்குழுவினரை அழைத்து காயமடைந்தவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், தாக்குதலாளிகள் இருவரையும் கைது செய்தனர். என்ன […]

ஐரோப்பா

கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள ஜெர்மனி – அரசாங்கத்திற்கு காத்திருக்கும் அபாயம்

  • December 1, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் கடன் நெருக்கடி அதிகரித்துள்ளமையினால் கூட்டு அரசாங்கமானது கவிழும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜெர்மன் அரசாங்கமானது எதிர்வரும் ஆண்டு 60 பில்லியன் யூரோக்களை கடன் பெறுவதற்காக உத்தேசித்து இருந்தது. இந்நிலையில் இது ஜெர்மனியின் அடிப்படை சட்டத்துக்கு விரோதமான செயற்பாடு என ஜெர்மனியின் பிரதான எதிர் கட்சியாக செயற்படுகின்ற AFD கட்சியானது வழக்கை தொடர்ந்து இருந்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றமானது ஜெர்மனியுடைய தற்போதைய கூட்டு அரசாங்கமானது மேலதிக தொகையான 60 பில்லியன் யுரோக்களை கடன் […]