உலக அளவில் இணையப் பயன்பாட்டில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது
குளோபல் ஸ்டேட்ஷாட் அறிக்கையின்படி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நார்வே ஆகியவை உலகில் அதிக சதவீத இணைய பயனர்களைக் கொண்டுள்ளன. இந்த மூன்று நாடுகளில் 99 சதவீத மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். சமீபத்திய மதிப்பீடுகளின்படி, உலகில் 5.3 பில்லியன் மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த ஆண்டில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் 18.9 கோடி (3.7 சதவீதம்) அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பொருள் உலக மக்கள் தொகையில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் இணைய அணுகலைப் […]