சீனாவில் சுரங்க விபத்தில் 12 பேர் பலி
சீனாவின் வடகிழக்கு ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்ததாவது: குன்யுவான் சுரங்கத்தில் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஜிக்சி நகரில் புதன்கிழமை பிற்பகல் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக சீன ஊடகங்கள் வியாழன் அன்று செய்தி வெளியிட்டுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்தன. சீனாவில் சுரங்க விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட்டு உயிா்ச் சேதம் […]