வைத்தியர் போல் வேடம் அணிந்து வந்த நபர் செய்த மோசமான காரியம்
பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு வைத்தியர் போல் வேடமணிந்து வந்து பெண்ணொருவரிடம் தங்கப் பொருட்களை திருடிச் சென்ற நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வார்டில் தங்கி சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையிடம் நலம் விசாரிப்பதற்காக இது தொடர்பான பெண் பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு வந்துள்ளார். அப்போது, தந்தையின் வீட்டிற்கு வந்த மருத்துவர் வேடமணிந்த நபர், நோயாளி ஆபத்தான நிலையில் இருப்பதால் ரத்தம் கொடுக்க வேண்டும் […]