சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கு நேர்ந்த துயரம்
சிங்கப்பூர் – மரைன் பரேடில் உள்ள நெப்டியூன் கோர்ட் காண்டோ குடியிருப்பின் 18வது மாடியில் இருந்து விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த ஜனவரி 29 அன்று மாலை 4:50 மணியளவில் நடந்துள்ளது. மாடியில் இருந்து விழுந்த நபர் கீழே உள்ள மரத்தில் விழுந்து இறந்ததாக சொல்லப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே 46 வயதுடைய அவர் உயிரிழந்ததாகவும், ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் இதில் சதிச்செயல் ஏதும் சந்தேகிக்கவில்லை என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தினர். அன்று மாலை 4:55 […]