சனத் நிஷாந்தவுக்கு எதிராக அவதூறான பதிவுகளை இட்டவர்களைக் கண்டறியும் விசாரணை
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மரணம் தொடர்பான இவ்வாறான பதிவுகளை அங்கீகரிக்க முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார். சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக ஊடகங்களில் எதிர்மறையான பதிவுகள் வெளியாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் யார் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும், இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்படும் என்றும் […]