பசுபிக் தீவான துவாலுவில் தேர்தல்! வாக்குப்பதிவுகள் ஆரம்பம்!
சிறிய பசிபிக் தீவு நாடான துவாலுவில் இன்று (26.01) தேர்தல் நடைபெறுகிறது. வெறும் 11,500 மக்கள் வாழும் குறித்த தீவானது, உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றாக காணப்படுகிறது. இந்த நாட்டில் 16 பேரைக் கொண்ட பாராளுமன்றம் ஒன்றும் இயங்கி வருகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு வெற்றிப்பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டு பிரதமர் தலைமையிலான அரசு அமையப்பெற்றுள்ளது. பிரதம மந்திரி கௌசியா நடனோ மீண்டும் போட்டியிடுகிறார், ஆனால் பாராளுமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவருக்கு உயர் பதவிக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. […]