இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் அரசியல் சர்ச்சை
இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது. இந்திய உளவுத்துறையை குறிவைத்து பாகிஸ்தானின் சமீபத்திய குற்றச்சாட்டு இதற்குக் காரணம் ஆகும். பாகிஸ்தான் மண்ணில் இந்திய ஏஜெண்டுகளால் இரண்டு குடிமக்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. முன்னதாக, கனடா மற்றும் அமெரிக்காவும் இந்தியா மீது இதே போன்ற இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. எனினும், பாகிஸ்தானின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த அறிக்கைகளின் நோக்கம் இந்தியாவுக்கு விரோதமான எதிர்வினையை உருவாக்குவதாகும் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு […]