பூமியை கடந்து செல்லும் 120 அடி அகலம் கொண்ட சிறுகோள்!
120 அடி அகலம் கொண்ட ஒரு சிறிய பயணிகள் விமானத்தின் அளவுள்ள விண்வெளிப் பாறையான 2025 MV89 என்ற சிறுகோள், ஜூலை 4 ஆம் திகதி பூமியைக் கடந்து செல்லும் என்பதை நாசா உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சிறுகோள் மணிக்கு 19,441 மைல் வேகத்தில் 1.22 மில்லியன் கிலோமீட்டர்கள் அருகில் வரும் என்று நாசா குறிப்பிட்டது. பூமியின் பாதையை அடிக்கடி கடக்கும் ஏடன் சிறுகோள் குழுவைச் சேர்ந்த 2025 MV89, நாசாவால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. இருப்பினும், இந்தப் பறப்பிலிருந்து […]