செய்தி

சீனாவின் ஜின்ஜியாங்கில் பள்ளிக்கூட நெரிசலில் சிக்கி 14 பேர் படுகாயம்!

  • November 19, 2024
  • 0 Comments

சீனாவின் வடமேற்கில் உள்ள சின்ஜியாங் மாநில நடுநிலைப் பள்ளியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் 14 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (நவம்பர் 18) பிற்பகல் 3.25 மணியளவில் காஷ்கரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்தது என்று நகர நிர்வாகத்தின் சமூக ஊடகத்தில் வெளியான அறிக்கை தெரிவித்தது. மாணவர்கள் தங்குவிடுதிக்கும் வகுப்பறைக் கட்டடத்திற்கும் இடையே சென்றுகொண்டிருந்த வேளையில் ஒரு மாணவர் கதவருகே விழுந்துவிட்டதாகவும் அதன் பிறகு ‘தள்ளுமுள்ளு’ ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை. […]

பொழுதுபோக்கு

நண்பனை கரம் பிடிக்கின்றார் கீர்த்தி சுரேஷ்! டிசம்பரில் திருமணம்….

  • November 19, 2024
  • 0 Comments

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தி சுரேஷ் பின் இளம் வயது வரை சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். இதனையடுத்து 2016ம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின்னர் விஜய், சூர்யா, ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமானார். ஆண்டனி தட்டில் என்ற தனது நீண்ட நாள் காதலரை […]

பொழுதுபோக்கு

நயன்தாரா திருமண வீடியோவால் கௌதம் மேனனுக்கு வெடித்தது புது பிரச்சினை…

  • November 19, 2024
  • 0 Comments

நயன்தாரா 20 வருடங்கள் போராடி திரைத்துறையில் லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு வந்திருக்கிறார். சமீபத்தில் தனுஷிற்கு எதிராக இவர் விடுத்த அறிக்கை தான் தற்போது ஹாட் டொபிக். நயன்தாரா கல்யாணம் ஆவணப்படத்தில், தனுஷ் தயாரித்த பட காட்சிகளை வைத்தது தான் இவர்களுக்குள் பிரச்சனை. இப்படி ஒரு பக்கம் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது நேற்று நயன்தாராவின் நாற்பதாவது பிறந்தநாளை ஒட்டி அவரின் கல்யாண வீடியோ நெட் பிலிக்ஸ் வலைதளத்தில் வெளியானது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இந்த […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இனி தொலைபேசி இலக்கம் இல்லாமல் Whatsapp Chat செய்யலாம்

  • November 19, 2024
  • 0 Comments

வாட்ஸ்அப்பில் மெசேஜ்ஜை பாதியில் டைப் செய்துவிட்டு அதை சில நேரங்களில் குறிப்பிட்ட நபருக்கு அனுப்ப மறந்துவிடுவோம். வாட்ஸ்அப்பில் இருந்து வெளியே வந்துவிட்டு திரும்ப சென்று பார்க்கும்போது பாதியில் டைப் செய்திருந்த மெசேஜ் காணாமல் போயிருக்கும். இதனால் அனுப்பப்படவேண்டிய முக்கியமான செய்தி மறந்ததோடு, அதனை மீண்டும் டைப் செய்து அனுப்புவதால் நேரமும் வீணாகும். இதுபோன்று அனுப்பப்படாத செய்திகளை பயனர்கள் எளிதாக நிர்வகிக்க உதவும் வகையில் மெசேஜ் டிராஃப்ட்ஸ் என்ற புதிய அம்சத்தை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்கள் தாங்கள் […]

இலங்கை

இலங்கையில் வீசா இன்றி தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்கள் சுற்றிவளைப்பு

  • November 19, 2024
  • 0 Comments

இலங்கையில் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டுநாயக்க பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்குக் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த அனைவரும் கைதாகினர். கைதான அனைவரும் பங்களாதேஷ் பிரஜைகளாவர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசியா

சீனாவில் பாடசாலை மீது மோதிய கார் – படுகாயமடைந்த மாணவர்கள்

  • November 19, 2024
  • 0 Comments

சீனாவின் ஹூனான் மாநிலத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றுக்கு வெளியே கார் மோதியதில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பிள்ளைகள் பதற்றத்தில் ஓடுவதும் காயமுற்ற சிலர் தரையில் கிடப்பதும் சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளிகளில் தெரிந்தது. இன்னொரு காணொளியில் நபர் ஒரு வழிப்போக்கர்களால் அடிக்கப்படுவது தெரிகிறது. அவர் SUV ரகக் காருக்குப் பக்கத்தில் தரையில் கிடக்கக் காணப்பட்டார். சீனாவில் கூட்டத்துக்குள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்கின்றன. சென்ற வாரம் சூஹாய் (Zhuhai) நகரில் நபர் ஒருவர் கூட்டத்திற்குள் காரைச் செலுத்தியதில் […]

வாழ்வியல்

நூறு நோய்களுக்கு மருந்தாகும் நெல்லிக்காய்… தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

  • November 19, 2024
  • 0 Comments

நெல்லிக்காயின் மருத்துவ பண்புகள் காரணமாக, ஆயுர்வேதத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நெல்லிக்காய் கிட்டதட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. வைட்டமின் சி, வைட்டமின் ஏபி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, டையூரிடிக் அமிலம் போன்ற ஊச்சத்துக்கள் மற்றும் கனிமங்கள் நெல்லிக்காயில் ஏராளமாக உள்ளன. இதனை உட்கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமின்றி, பல நோய்களை முழுமையாக குணப்படுத்தும் திறன் கொண்டது. ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பல ஊட்டச்சத்து கூறுகள் நிறைந்துள்ள பவர்ஹவுஸ் என அழைக்கப்படும் […]

செய்தி

எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றிய அமெரிக்கா – கடும் கோபத்தில் ரஷ்யா

  • November 19, 2024
  • 0 Comments

எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் செயலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஈடுபட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது. நெடுந்தொலைவு ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் பாய்ச்ச அமெரிக்கா அனுமதி அளித்திருக்கிறது. எனினும் அது குறித்து இன்னும்அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அவற்றைப் பயன்படுத்தும்போது உண்மை தெரியவரும் என்று உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறினார். ஏவுகணைகளே இனி பேசும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கர்ஸ்க் வட்டாரத்தின் சிறு பகுதிக்குள் நெடுந்தொலைவு ஏவுகணைகளைப் பாய்ச்ச உக்ரேனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்திருப்பதாகத் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

தேசியப் பட்டியல் உறுப்பினராகிய நாமல் – ரணிலின் உத்தரவை மீறி ரவி கருணாநாயக்கவின் பெயர்

  • November 19, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நாமல் ராஜபக்சவின் பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இலங்கை தமிழரவு கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கத்தின் பெயர் உரிய வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டு தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பதவிகள் தொடர்பிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் என்ற வகையில் ரவி கருணாநாயக்கவின் பெயர் உரிய வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி […]

உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்

  • November 19, 2024
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மாற்றமடைந்துள்ளது. இன்றைய தினம் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.93 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.30 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.950 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.