பஹல்காம் தாக்குதலுக்கு பிரிக்ஸ் தலைவர்கள் கண்டனம்
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாகக் கருதப்படும் பிரிக்ஸ் நிகழ்வில், ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் கடுமையாகக் கண்டித்தனர். அதே நேரத்தில் பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய நடமாட்டம், பயங்கரவாத நிதியுதவி மற்றும் பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடங்களை எதிர்த்துப் போராடுவதற்கும், ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவுடன் நடத்தப்பட்ட […]