ஐரோப்பாவிற்கு எலோன் மஸ்க் மீண்டும் விடுத்துள்ள எச்சரிக்கை
ஐரோப்பாவில் பெற்றோர்கள் பெரிய குடும்பங்களைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது இப்பகுதி “இறந்து கொண்டே இருக்கும்” என்று எலோன் மஸ்க் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி, பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து தனது கவலையை வலியுறுத்தியுள்ளார் . மக்கள்தொகை சரிவைத் தடுக்க மக்கள் குறைந்தது மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மஸ்க் முன்பு பரிந்துரைத்த நிலையில், ஒரு மாதத்திற்குள் இது இரண்டாவது எச்சரிக்கையாகும். ஐரோப்பாவின் கருவுறுதல் விகிதம் 2.1 மாற்று நிலைக்குக் கீழே குறைந்து வருகிறது […]