நரம்புகள் பலவீனமாக உள்ளதை உணர்த்தும் ஆரம்ப கால அறிகுறிகள்
உடலின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் நரம்புகள் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், உடல் இயக்கம் பல வகைகளில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதால் பல உடல் நல பிரச்சனைகளை தவிர்க்கலாம். மூளைக்கும் உடலில் மற்ற பகுதிகளுக்கும் சமநிலைகள் மற்றும் உணர்வுகளை கடத்தவும், தசைகளின் செயல்பாட்டிற்கு உதவும் நரம்புகள், பலவீனமடைய அல்லது பாதிக்கப்பட பல காரணங்கள் இருக்கலாம். நாள்பட்ட உடல்நல பாதிப்பு, உடலில் ஏற்படும் காயங்கள், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தாமல் இருத்தல் போன்ற பல காரணங்கள் […]