தைவானைச் சுற்றியுள்ள சீனாவின் இராணுவப் பயிற்சிகள் – கவலையில் ஜப்பான்
தைவானைச் சுற்றியுள்ள சீனாவின் இராணுவப் பயிற்சிகள் குறித்து ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தகேஷி இவாயா கவலை வெளியிட்டுள்ளார். தைவான் ஜலசந்தியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடனான சந்திப்பின் போது ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தகேஷி இவாயா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். தைவான் ஜலசந்தியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஜப்பான் உட்பட சர்வதேச சமூகத்திற்கு முக்கியமானது,” என்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் […]