ஹமாஸ் முன்னாள் தலைவரின் மனைவி காசாவை விட்டு தப்பியதாக தகவல் – மறுமணமும் முடிந்தது
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வந்த ஹமாஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவரான யாஹ்யா சின்வர், 2011 ஆம் ஆண்டு சமர் முகமது அபு ஜாமா என்பவரை திருமணம் செய்தார். ஆனால், கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் யாஹ்யா சின்வர் உயிரிழந்தார். இந்த தாக்குதலுக்கு முன்பே அவரது மனைவி சமர், தனது குழந்தைகளுடன் வேறு ஒருவரின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ரபா எல்லை வழியாக எகிப்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் துருக்கிக்கு சென்ற அவர், […]