இலங்கை – ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பாரா சந்திரிக்கா?
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பார் என்று சில ஊடகங்களில் பரவும் செய்தி தவறானது என்று முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் நான்கு முன்னாள் ஜனாதிபதிகளும் இணைந்து ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்று சில ஊடகங்கள் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தன. இருப்பினும், அந்தச் செய்தி முற்றிலும் தவறானது, […]