பொழுதுபோக்கு

அமரன் அடித்த சிக்ஸர்… சிவகார்த்திகேயனின் சம்பளம் கிடுகிடு என உயர்வு

  • November 3, 2024
  • 0 Comments

சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் அமரன். கமல் ஹாசன் தயாரித்திருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். படமானது அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகி மெகா ஹிட்டடித்திருக்கிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்துக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ். இந்தச் சூழலில் எஸ்கே குறித்து புதிய தகவல் ஒன்று வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது. மேலும் படம் வெளியாகி மூன்று நாட்களில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறதாம். இதனால் விஜய் கொடுத்த துப்பாக்கி […]

உலகம்

அர்ஜென்டினாவின் மெண்டோசா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அர்ஜென்டினாவின் மெண்டோசா பகுதியில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 120 கிமீ (75 மைல்) ஆழத்தில் இருந்ததாக EMSC தெரிவித்துள்ளது.

இலங்கை

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • November 3, 2024
  • 0 Comments

ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, ​​செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் நாட்டிற்கு அனுப்பும்  தொகை சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகியிருந்த 577 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், செப்டெம்பர் மாதத்தில் பெறப்பட்ட பணம் 556 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், செப்டம்பர் 2023 உடன் ஒப்பிடுகையில், 2024 செப்டம்பரில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பணம் அனுப்புவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வருடம் மார்ச் முதல் செப்டெம்பர் வரை […]

உலகம்

சவூதி அரேபியாவில் 4,000 ஆண்டுப் பழைமையான நகரம் கண்டுபிடிப்பு

  • November 3, 2024
  • 0 Comments

சவூதி அரேபியாவின் வடமேற்கில் பாலவனச் சோலையாக அமைந்துள்ள ஓர் இடத்தில் தொல்பொருள் துறையினர் 4,000 ஆண்டுப் பழைமையான நகரத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.அல்-நட்டா என்பது அதன் பெயர். கைபர் பகுதியில் மறைந்திருந்த அந்நகரில் 14.5 கிலோமீட்டர் நீளச் சுவர் கட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அது வறண்ட பாலைவனம் சூழ்ந்த பசுமையான பகுதியாகும். குடியிருப்புப் பகுதியைச் சுற்றிலும் அவ்வாறு பாதுகாப்பான சுவர் அமைக்கப்பட்டதாக பிஎல்ஓஎஸ் ஒன் சஞ்சிகையில் வெளியான அண்மைய ஆய்வு கூறுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு, நாடோடி வாழ்க்கையிலிருந்து அக்கால மக்கள் நகர்ப்புற […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை மக்களை அச்சுறுத்தும் நீரிழிவு நோய்! ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு மூட்டு இழப்பு

சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, இலங்கையின் நகர்ப்புற மக்களில் 23% பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புற மக்களில் 30% பேர் நீரிழிவு நோய்க்கு முந்தைய அறிகுறிகளைக் காட்டுவதாக பொது சுகாதார நிபுணர் டாக்டர் சாந்தி குணவர்தன கூறுகிறார். இலங்கையில் நீரிழிவு நோயாளிகளின் மொத்த சதவீதம் 14% ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். நீரிழிவு நோயினால் இலங்கையில் ஒருவருக்கு ஒவ்வொரு மணித்தியாலமும் ஒரு அங்கம் இழக்கப்படுவதாக டாக்டர் சாந்தி குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

மெக்ஸிகோ எல்லையில் இடம்பெற்ற பாச போராட்டம் : பிரிந்த குடும்பத்தினர் ஒன்றுக்கூடிய தருணம்!

  • November 3, 2024
  • 0 Comments

மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்த தங்களது அன்புக்குரியவர்களை பார்ப்பதற்கு நேற்று (02.11) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரியோ கிராண்டே வழியாக சென்று அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை சந்தித்தனர். இதனால் பெரும்பாலானவர்கள் கண்ணீருடன் காணப்படும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த ஆண்டு, புலம்பெயர்ந்தோர் உரிமைகள் வாதிடும் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர நிகழ்வு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு இடம்பெற்றுள்ளது. “நாடுகடத்தல் கொள்கை, எல்லைக் கொள்கை, குடியேற்றக் கொள்கை, குடும்பங்களை அசாதாரணமான முறையில் பிரித்து, இந்தக் […]

ஆப்பிரிக்கா

எத்தியோப்பியாவில் எரிபொருள் விலை உயர்வை தொடர்ந்து அரசு எடுத்துள்ள புதிய தீர்மானம்!

  • November 3, 2024
  • 0 Comments

இந்த ஆண்டு தொடக்கத்தில் எத்தியோப்பியாவில் எரிபொருளின் விலை உயர்ந்ததால் அந்நாட்டு அரசாங்கம் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை கொள்வனவு செய்ய முடிவு செய்துள்ளது. எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களை படிப்படியாக அகற்றுவதற்கான அரசாங்கத்தின் புதிய முயற்சிகளுடன் இது இணைந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பில் வாத பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. தலைநகரான அடிஸ் அபாபாவில் ஒழுங்கற்ற மின்சாரம் வழங்குவதில் இருந்து உதிரி பாகங்கள் பற்றாக்குறை வரை பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதாக முறையிடப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உதிரி பாகங்கள் விலை உயர்ந்தவை, […]

இலங்கை

இலங்கையில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : பெற்றோர்களின் கவனத்திற்கு!

  • November 3, 2024
  • 0 Comments

இலங்கையில் குழந்தைகள் பயன்படுத்தும் மதிய உணவு பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்களில் 75% தரமற்றவை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தரமற்ற பிளாஸ்டிக் உபகரணங்களைப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் இருப்பதாக உலக புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சிறுவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் என்பன தரமற்றவை என அடா தெரணவும் பல சந்தர்ப்பங்களில் நாட்டுக்கு வெளிப்படுத்தியது. இன்னும் தரமில்லாத இவ்வாறான சாதனங்கள் நாட்டின் சந்தையில் நாளுக்கு […]

பொழுதுபோக்கு

ஐஸ்வர்யா ராயை ஏமாற்றிய அபிஷேக் பச்சன்? இந்த நடிகையுடன் டேட்டிங் சொன்றாரா?

  • November 3, 2024
  • 0 Comments

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் இடையில் விவாகரத்து நடைபெறவுள்ளதாக நீண்ட நாட்களாக தகவல்கள் கசிந்து வருகின்றது. ஆனால் இவர்கள் இருவர் தரப்பில் இருந்தும் இதுவரை வாய் திறக்காததால் இந்த செய்திகள் இப்போதுவரை கிசுகிசுக்களாகவே உலா வருகின்றது. இந்த நிலையில் அபிஷேக் ஐஸ்வர்யாவை ஏமாற்றி விட்டார், அவர் வேறு ஒரு நடிகையுடன் டேட்டிங்கில் இருக்கிறார் என்ற செய்தியும் வளம் வருகிறது. இந்த பிரச்சனையை எல்லார்வற்றிருக்கும் வித்திட்டது இரண்டு நிகழ்வுகள். அதில் ஒன்று […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் பெண்களை கவர்ந்துள்ள குழந்தை பொம்மைகள்!

  • November 3, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் புதிதாக பிறந்த குழந்தைகள் போலவே தோற்றமளிக்கும் பொம்மைகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன. சிலர் இவ்வாறான பொம்மைகளை £20,000 கொடுத்து கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பொம்மைகள் பெரும்பாலும் உண்மையான குழந்தைகள் போலவே தோற்றமளிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறான பொம்மைகள் குழந்தைகள் இன்றி தவிக்கும் பெண்களுக்கு உறுதுணையாக இருப்பதாக வடிமைப்பாளர்கள் கூறுகின்றனர்.