சிங்கப்பூரில் பணம் சம்பாதிப்பதற்காக இருவருடன் போலித் திருமணம் செய்தவருக்கு கிடைத்த தண்டனை
சிங்கப்பூரில் பணம் சம்பாதிப்பதற்காக இருவருடன் போலித் திருமணம் செய்தநபருக்கு 20 மாதம் 6 வாரங்கள் சிறைத்தண்டனை மற்றும் 18,000 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 31 வயதுடைய கோ செங் பெங் அலெக்ஸ் என்ற இவர் மீது ஏழு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன, மேலும் பன்னிரண்டு குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் கருத்தில் கொள்ளப்பட்டன. அலெக்ஸ், தனது 60,000 டொலர் கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில், இருவருடன் போலித் திருமணம் செய்து பணம் பெற்றுக்கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. முதல் முறையாக, வியட்நாமைச் […]