வட அமெரிக்கா

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் புத்தகம் மீதான 36 ஆண்டுகால தடையை நீக்கிய இந்தியா

  • November 9, 2024
  • 0 Comments

பிரபல அமெரிக்க எழுத்தாளர் எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் புத்தகமான ‘The satanic Verses’ மீதான 36 ஆண்டுகால தடையை டெல்லி உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது . 1988 இல் வெளியிடப்பட்ட நாவல் இறக்குமதியைத் தடை செய்யும் அறிவிப்பு செல்லாதென அறிவிக்கப்பட்டுள்ளது. “தி சாத்தானிக் வெர்சஸ்” என்ற புத்தம் வெளியிடப்பட்டபோது, அது இஸ்லாமிய தூதர் நபிகள் நாயகத்தை மோசமாக சித்தரித்ததாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் 1988ம் ஆண் தடை செய்யப்பட்டது. 1988ஆம் ஆண்டு அக்டோபர் […]

உலகம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி – எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பில் பாரிய மாற்றம்

  • November 9, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, பில்லியனர் தொழிலதிபர் எலோன் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 300 பில்லியன் டொலர்களை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக எலோன் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 300 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளதாக அந்த அறிக்கைகள் மேலும் கூறுகின்றன. அதன்படி, கடந்த செவ்வாய்கிழமை முதல் டெஸ்லாவின் பங்குகள் 28% உயர்ந்துள்ளன. எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 50 பில்லியன் டொலர்கள் […]

செய்தி

பிரேசில் விமான நிலையத்தில் பதற்றம் – துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி , 3 பேர் காயம்

  • November 9, 2024
  • 0 Comments

பிரேசிலின் மிகப்பெரிய விமான நிலையமான சாவோ பவுலோ சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு காரில் வந்த சிலர், திடீரென துப்பாக்கியுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளனர். அத்துடன் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 3 பேர் காயம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் அந்நாட்டுக் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

செய்தி

அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

  • November 9, 2024
  • 0 Comments

வங்காள விரிகுடாவில் அடுத்த 36 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் இலங்கையின் கரையோரப் பகுதிகளை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இலங்கையின் வடக்கு, மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் […]

வாழ்வியல்

வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய உணவுகள் – எச்சரிக்கும் நிபுணர்கள்

  • November 9, 2024
  • 0 Comments

நாள் முழுவதற்குமான ஆற்றலைத் தருவது காலை உணவாகும். அதனால், நமது தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகள் சிறப்பானதாக இருக்க வேண்டும். மூன்று வேளை உணவிலும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை சமமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காலை உணவு மிக மிக முக்கியம். காலையில் எதை சாப்பிட வேண்டும் என்பதை போல, எதை சாப்பிடக் கூடாது என்பதையும் அறிந்து வைத்திருக்க வேண்டும். சிலவற்றை காலையில் வெறும் வயிற்றிக் உட்கொள்வது அசிடிட்டி பிரச்சனையை அதிகரிக்கும். இதனால் வாயு, நெஞ்செரிச்சல், […]

செய்தி

அமெரிக்கா – சீனாவில் கார்களின் விற்பனையில் வீழ்ச்சி – ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த Nissan

  • November 9, 2024
  • 0 Comments

Nissan நிறுவனம், சுமார் 9,000 ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்யவிருக்கிறது. அமெரிக்காவிலும் சீனாவிலும் கார்களின் விற்பனை குறைந்த நிலையில் உலக அளவில் உற்பத்தியைக் குறைக்க அது முடிவெடுத்துள்ளது. அதன்படி அனைத்துலக உற்பத்தி 20 சதவீதம் குறைக்கப்படும். எங்கு வேலைகள் குறைக்கப்படும் என்ற கேள்விக்கு Nissan உடனடியாகப் பதில் தரவில்லை. இவ்வாண்டுக்கான செயல்முறை இலாப முன்னுரைப்பையும் நிறுவனம் 70 சதவீதம் குறைத்துக்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், நிறுவனம் சுருங்குவதாகப் பொருள்படாது என்று அதன் தலைமை நிர்வாகி Makoto Uchida கூறினார். Nissan, […]

செய்தி வட அமெரிக்கா

அதிரடி காட்டும் டிரம்ப்! வெள்ளை மாளிகையில் முதல் பெண் தலைமை அதிகாரி நியமனம்!

  • November 9, 2024
  • 0 Comments

அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமைச் செயலர் பொறுப்பில் தனது தேர்தல் பிரசாரக் குழு மேலாளரான சூசி வைல்ஸ்ஸை நியமிக்க போவதாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் முதல் நிலை உதவியாளராகச் செயல்படும் அந்த முக்கிய பதிவியில் ஒரு பெண் நியமிக்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அமெரிக்க வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை செயலராக அதாவது முதல் பெண் Cheif Of Staff சூசி வைல்ஸ் தான் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ரீல்ஸ்களின் தரத்தை குறைக்கும் இன்ஸ்டாகிராம்

  • November 9, 2024
  • 0 Comments

உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பிரபலமான ஒரு சமூக ஊடக தளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது. குறிப்பாக இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் இது அதிகப்படியான யூசர்களைக் கொண்டிருப்பதில் இருந்து அதன் பிரபலத்தை நம்மால் அறிய முடிகிறது. யூசர்கள் தங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை உருவாக்கி அதில் பதிவிடுகிறார்கள். வெளியான தற்போதைய அறிக்கைகளின்படி, இன்ஸ்டாகிராமில் வீடியோக்களின் தரம் இப்போது குறையக்கூடும் என்று கூறியுள்ளது. இது ஏன் செய்யப்படுகிறது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம். […]

செய்தி விளையாட்டு

இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது – ICCக்கு BCCI கடிதம்!

  • November 9, 2024
  • 0 Comments

கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி தெரிவித்திருந்தது. இதற்கு அப்போதே பிசிசிஐ இந்த அறிவிப்பு வெளியானது முதல் இந்தியப் பாகிஸ்தானில் விளையாடாது என மறுப்பு தெரிவித்தது வந்தது. மேலும், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு இடங்களுக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைக்கத் தகவல்களும் வெளியானது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியாவை விளையாட […]

இலங்கை செய்தி

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களால் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள நன்மை

  • November 9, 2024
  • 0 Comments

2024 ஒக்டோபர் மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 587.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி இந்த விடயம் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனவரி முதல் அக்டோபர் வரை பெறப்பட்ட மொத்த வெளிநாட்டுப் பணம் 5,431.54 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 2023 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான 10 மாத காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 11.7% அதிகரிப்பு என மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.