தொழிலாளர் புள்ளிவிவர பணியகத்தின் தலைவர் பணி நீக்கம் ; டிரம்ப் அதிரடி
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.தற்போது நாட்டின் தொழிலாளர் புள்ளிவிவரத் துறையின் உயர் அதிகாரியை பதவியிலிருந்து நீக்கி உள்நாட்டுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். மோசமான வேலைவாய்ப்பு நிலவரத்தைக் காட்டும் அறிக்கை வெளியான சில மணி நேரங்களில் அதிகாரியின் பதவி பறிக்கப்பட்டது.புள்ளி விவரங்களை ஆதாரமில்லாமல் கையாள்வதாக அந்த அதிகாரி மீது டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கெனவே வட்டி விகிதத்தைக் குறைக்காததால் மத்திய வங்கி ஆளுநரை டோனல்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்து […]