வட அமெரிக்கா
கரீபியன் கடலில் உருவாகிவரும் புயல் : அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!
ரஃபேல் புயல் கரீபியன் கடலில் உருவாகிவருவதாகவும் குறித்த புயலால் அமெரிக்கா பாதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது வெப்பமண்டல சூறாவளி பதினெட்டு என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த புயல்...