ஆசியா
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
தைவான் வடகிழக்கு பிராந்தியத்தில் இன்று (18.09) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 6.1 ரிக்டர் அளவில் பதிவானதாக ஜேர்மன் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. நிலநடுக்கத்தினால்...