உலகம்
நிவ்யோர்கில் அவசர நிலை பிரகடனம்!
நியூயோர்க் நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நிலவும் சீற்ற காலநிலை காரணமாகவே மேற்படி அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நகரின் பல சுரங்கப்பாதை அமைப்புகள்,...