இலங்கை
இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மீண்டும் உயரும் அபாயம்!
ஜனவரி 2024 முதல் பெட்ரோல், டீசல் மற்றும் நிலக்கரி மீது பெறுமதி சேர் வரியை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அந்த ஆண்டு முதல் மக்கள் முன்மொழியப்பட்ட 18% வரிக்கு...