ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு : சிக்கலில் தொழிலாளர்கள்!
ஆஸ்திரேலியாவின் கடந்த ஜுன் மாதத்தில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் அதிகமான மக்கள் வேலை தேடத் தொடங்கியதால், பிப்ரவரிக்குப் பிறகு முதலாளிகள் புதிய பதவிகளைச் சேர்த்துள்ளதாகவும் தகவல்கள்...