மத்திய கிழக்கு
ஏமனில் சமீபத்திய வாரங்களாக தாக்குதல்களை தீவிரப்படத்திய அமெரிக்கா – ஈரானுக்கு எச்சரிக்கை!
ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து முந்தைய தாக்குதலில் இறந்தவர்களின்...













