ஐரோப்பா
துபாயில் தடுத்துவைக்கப்பட்ட இளைஞருக்கு ஆதரவாக லண்டனில் ஒன்றுக்கூடிய மக்கள்!
துபாயில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய இளைஞனை விடுவிக்கக் கோரி, மத்திய லண்டனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடினர். 18 வயதான மார்கஸ் ஃபகானா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்...













