இலங்கை
திருகோணமலையில் காவல்துறையினரின் தலையீடு குறித்து சஜித் எச்சரிக்கை!
திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விஹாரையில் நேற்று ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையில் காவல்துறையினர் தலையிட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்....













