உலகம்
மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகளின் வரிசையில் முன்னிலை வகிக்கும் சவுதி அரேபியா!
மரண தண்டனை விதிக்கப்படும் நாடுகளின் வரிசையில் சவுதி அரேபியா தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் முன்னிலை வகிக்கிறது. இந்த ஆண்டு குறைந்தது 347 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....













