இலங்கை
இலங்கை: வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து
காலி சவுத்லண்ட்ஸ் கல்லூரியில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானது. போலீசார் தலையிட்டு, விபத்துக்குள்ளான பேருந்தில்...