இந்தியா
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட உள்ள இந்தியர்கள் : ஒன்றிய அரசு தகவல்
ஜனவரி முதல் 388 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஜனவரி 2025 முதல் மொத்தம் 388 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக...