இலங்கை
இலங்கையில் தினமும் 50 பேரின் உயிரை பறிக்கும் மதுபானம்
இலங்கையில் தினமும் 50 பேர் மது அருந்துவதால் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் இதனை தெரிவித்துள்ளது. அத்தோடு, உலகளாவிய ரீதியில் ஒவ்வோர் ஆண்டும்...